அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு..! Nov 03, 2022 3667 தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் ...